Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!
12 September, 2018, Wed 7:00 GMT+1  |  views: 2783
நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Montauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பன்னிரெண்டு வயது மஞ்சள் மேலங்கி போராளி கைது!!
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கைது செய்யபட்டவர்களில் பன்னிரெண்டு வயது சிறுவன் ஒ
10 February, 2019, Sun 19:02 | views: 1616 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லியோன் - ஒரு வாரமாக இரண்டு உயர்கல்வி பாடசாலை மாணவிகளை காணவில்லை!!
கடந்த ஒரு வாரமாக உயர்கல்வி மாணவர்களை காணவில்லை எனவும், தேடுதல் பணிகளை ஆ
10 February, 2019, Sun 17:00 | views: 1874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லியோன் : தீ விபத்தில் பெண்ணும் குழந்தையும் பலி!!
நேற்று சனிக்கிழமை இரவு, லியோனில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் பெண் ஒருவரும், அவரது குழந்தையும் பலி
10 February, 2019, Sun 11:00 | views: 1109 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உள்துறை அமைச்சரை சிறையில் அடைக்கவேண்டும் - போராளிகள் முழக்கம்!!
நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் 51,400 பேர் நாடு முழு
10 February, 2019, Sun 9:00 | views: 1341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சை கடக்கும் புயல்! - நாளை காலை வரை எச்சரிக்கை!!
நேற்று சனிக்கிழமை மாலை முதல் கடும் புயல் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்ச
10 February, 2019, Sun 7:00 | views: 1835 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS