Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!
12 September, 2018, Wed 7:00 GMT+1  |  views: 2581
நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Montauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரகசியமாகப் புனரமைக்கப்படும் பத்தகலோன் அரங்கு - வெடிக்கும் புதிய சர்ச்சை
விசாரணைக்குத் தேவையான ஏராளமான ஆதாரங்கள் அங்கே நிறைந்துள்ளன. அவற்றையெல்லாம் அழித்துவிடுவது போல இந்தப் புனரமைப்புப் பணிகள் உள்ளன’
17 March, 2016, Thu 17:00 | views: 14005 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட கார்-து-நோர் - கடும் சோதனை - குவிக்கப்பட்ட காவற்துறையினர்! (காணொளி)
மெட்ரோ, RER, பெருந்தூரத் தொடருந்துகள் (RER B, D, E,Ligne H,K,மெட்ரோ 2,4,5) என எல்லாவழிகளிலும், கடுமையான சோதனைகள் நடாத்த..
17 March, 2016, Thu 15:30 | views: 24800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவரமாகியிருக்கும் மாணவர் போராட்டம் - பரிசில் கலவரம்!!
இங்கு திரண்ட மாணவர்கள் இந்தச் சேதங்களை விளைவித்துள்ளார்கள். இங்கு 13h30 இற்கே பேரணி ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட...
17 March, 2016, Thu 13:48 | views: 14761 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடருந்தும் தொடருந்தும் மோதி விபத்து - தடைப்பட்ட RER-A
தொடருந்துகள் முற்றாகத் தடைப்பட்டன. இங்கு ஒரு பயணிகள் தொடருந்தும், திருத்வேலைகள் செய்யும் தொடருந்தும் மோதி விபத்திற்குள்ளாகி...
17 March, 2016, Thu 12:30 | views: 15232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டனில் இருந்து போர்தோ ( Bordeaux ) நகருக்கு நேரடி தொடரூந்து சேவை
போர்தோ நகரைத் தலைநகரமாகக் கொண்ட Aquitaine மாகாணத்தில் 16,100 பிரித்தானிய குடிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கும்
17 March, 2016, Thu 7:00 | views: 11639 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS