Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!
12 September, 2018, Wed 7:00 GMT+1  |  views: 1024
நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Montauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நகர மத்தியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு!! பலியும் படுகாயங்களும்!!
ஒரு சிற்றுந்து வந்து நின்றுள்ளது. அந்த அருந்தகத்தினுள் இருந்த ஒரு கூட்டத்தின் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடுகளை, இந்தச் சிற்றுந்திற்குள் இருந்தவர்கள் மேற்கொண்டுள்ளனர்...
13 September, 2015, Sun 11:30 | views: 15143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரிக்கும் தொலைக்காட்சி வரி!! - கலாச்சார அமைச்சு
ஒளிஒலி வரியானது, குடியிருப்பு வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது வாசகர்கள் அறிந்த விடயம். ஆரம்பத்தில் இந்த அதிகரிப்பு நான்கு யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டது...
13 September, 2015, Sun 9:13 | views: 16773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பட்டும் திருந்தாத உந்துருளி!!
இதில் மோசமான விடயம் என்னவெனில், இந்த உந்துருளிச் சாரதி, ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிய அதியுச்ச வேகத்தில் சென்றதனால் புள்ளிகளை இழந்து, அதை மீட்பதற்கான கட்டாயப் பயிற்சி...
12 September, 2015, Sat 20:12 | views: 18269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காட்டு முகாமில் கலவரம் - அகதிகள் குழுமோதல்!!
காவற்துறையினர் கலவரத்தை அடக்கச் சென்றபோது, அவர்களை உள்ளே விடாமல், அகதிகள் கற்களால் தாக்கி உள்ளனர். இதன் பின்னரே பல மணிநேரப் போராட்டத்தின் பின்னரே இந்த மோதல்...
12 September, 2015, Sat 16:07 | views: 16173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளிற்காக ஒன்றிணையும் அசுர மனிதாபிமானச் சக்தி!!
எதிர்வரும் இரண்டு வருடங்களிற்குள் 24000 அகதிகளைப் பிரான்ஸ் வரவேற்க உள்ளது. இதற்கான தயார்ப்படுத்தல்களிற்காகவே இந்தச் சந்திப்பானது நடாத்தப்பட்டுள்ளது....
12 September, 2015, Sat 13:10 | views: 15179 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS