Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!
12 September, 2018, Wed 7:00 GMT+1  |  views: 1897
நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Montauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் விமானநிலையத்தில் 41 கிலோ போதைப்பொருள் மீட்பு
கரீபியன் தீவுகள், மாலி போன்ற இடங்களுக்கும் இந்த விமானம் சென்று வந்தமையால்...
24 November, 2015, Tue 17:00 | views: 13491 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெப்புப்ளிக்கில் (R?publique) வெடிகுண்டு - நிறுத்தப்பட்ட மெட்ரோக்கள்!!
இங்கு பெருமளவு மக்கள், தொடர்ந்து தினமும் கூடி வரும் நிலையில், வெடிகுண்டு அச்சத்தினால், அந்தப் பகுதி காவற்துறையினரால் சுற்றி வளைக்க...
24 November, 2015, Tue 15:37 | views: 20671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்தின் இந்தவார சந்திப்புக்கள்
கடந்த 13 ம் திகதி Bataclan அரங்கில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், நேரடியாக ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு
24 November, 2015, Tue 14:03 | views: 13780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதியான தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்திய சகோதரி
தனது சகோதரனுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்த இவர்,
24 November, 2015, Tue 7:00 | views: 22270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் பயங்கரவாதி பெல்ஜியத்தில் கைது!! - தற்கொலைதாரியின் சாட்சியம்!!
கடும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எச்சரிக்ககைளின் மத்தியிலும் பயங்கரவாதிகளிற்கான பெரும் தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன. நடைபெறும் கடுமையாக தேடுதல் வேட்டையில்...
23 November, 2015, Mon 21:00 | views: 25442 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS