Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!
12 September, 2018, Wed 7:00 GMT+1  |  views: 1892
நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Montauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீழ்ந்துபட்டவர்களிற்காக அனைவரும் பிரெஞ்சுக் கொடியைப் பறக்கவிடுங்கள்!!
பிரான்சின் குடிமக்கள் அனைவரும், பயங்கரவாதத் தாக்கதலிற்கெதிரான ஒன்றிணைவைக் காட்டுவதற்காகவும், கொல்லப்பட்ட மக்களிற்கு அஞ்சலி செலுத்தவதற்காகவும், அனைவரின் வீடுகளிலும், பிரெஞ்சுக்..
25 November, 2015, Wed 23:53 | views: 19338 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 நாட்களில் 300 தாக்குதல்கள் : சிரியாவை நிர்மூலமாக்கும் பிரான்ஸ்
கடந்த 13 ம் திகதி பரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து, 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு, 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 500
26 November, 2015, Thu 7:00 | views: 20292 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை - ஞாயிறு திங்கள் போக்குவரத்துத் தடைகள் - பொதுப்போக்குவரத்து இலவசம்!! களமிறக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் படைகள்!
எந்தப் பகுதியில், எந்த நேரங்களில், போக்குவரத்துத்தடை என்ற அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும். வானொலி, பத்திரிகை ஊடகங்கள், அறிவிப்புப் பலகைகள், போன்ற அனைத்து வழிகளிலும் இந்தப்...
25 November, 2015, Wed 13:57 | views: 27107 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படுகொலைக் காணொளிகள் பணத்திற்காக விற்கப்பட்டதா? அதிர்ச்சி தரும் ஊடகவியலாளர்;!! (காணொளி)
ஆனால் இந்தத் திரியைக் கொழுத்திப்போட்ட, பேரம் பேசிக்கொடுத்த ஊடகவியலாளர், இந்தக் காட்சிகளை தனது ஒளித்து வைத்த காணொளிக்கருவி மூலம் முழுமையாகப் பதிவு...
25 November, 2015, Wed 10:00 | views: 19344 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி - கடும் நெருக்கடியில் பரிஸ் நகரம்..!
குறிப்பாக, பரிசின் முதன்மை வருமானங்களில் ஒன்றாகிய, உல்லாசப் பயணத்துறை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
25 November, 2015, Wed 6:00 | views: 17325 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS