Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!!
11 September, 2018, Tue 17:00 GMT+1  |  views: 4067
Montparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 
 
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது. 
 
கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவி - சென் நதியில் இருந்து சடலமாக மீட்பு!!
l'université de Nanterre பல்கலைக்கழக மாணவி, கடந்த ஜனவரி 8 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
15 February, 2019, Fri 7:00 | views: 2946 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அசிட்டில் கருகிய இருவர்! - மெற்றோவுக்குள் சம்பவம்!!
நேற்று புதன்கிழமை மாலை பரிசில், 11 ஆம் இலக்க மெற்றோவுக்குள் இரு நபர்கள் அசிட் எரிவுக்குள் சிக்கியுள்ளனர்.
14 February, 2019, Thu 17:00 | views: 4243 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இதுவரை 8,400 பேர் கைது! - உள்துறை அமைச்சர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மொத்தமாக 8,400
14 February, 2019, Thu 16:00 | views: 725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Poligny : மகிழுந்தை மடக்கி கைது செய்யப்பட்ட என்பது வயது மூதாட்டி!!
மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டி ஒருவர் ஜோந்தாமினர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, கைது செய்ய
14 February, 2019, Thu 15:00 | views: 1942 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Vitry-sur-Seine : சென் நதியில் மிதந்து வந்த சடலம்!!
Vitry-sur-Seine இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள்து. பெப்ரவரி 12, செவ்வாய்க்கிழமை நண்பகலை ஒட்டி, அப்பிராந்திய காவல்துறை
14 February, 2019, Thu 14:00 | views: 1317 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS