Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!!
11 September, 2018, Tue 17:00 GMT+1  |  views: 3881
Montparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 
 
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது. 
 
கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
எதற்காக இந்த சிறிய கிராமத்தினை எமானுவல் மக்ரோன் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது ஆச்சரியமான விடயம். ஆனால் இந்தக் கிராமத்தில்.....
14 January, 2019, Mon 23:28 | views: 2079 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனேடிய பெண் மீது பாலியல் பலாத்காரம்! - இரண்டு காவல்துறையினருக்கு சிறை!!
கனேடிய சுற்றுலாப்பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக இரண்டு காவ
14 January, 2019, Mon 17:00 | views: 1799 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளான தயேசிற்கு இரகசியமாகப் பணம் வழங்கியதான வழக்கு பரிசின் குற்றவியல் நீதிமன்றத்தில் பொருளாதாரப் பிரிவில்..
14 January, 2019, Mon 15:00 | views: 1388 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலியை கொலை செய்த இராணுவ வீரன்! - விசாரணையின் கீழ்!!
தனது காதலியை கொலை செய்த வழக்கின் கீழ், 21 வயதுடைய இளம் இராணுவ வீரன் ஒருவர் கைது செ
14 January, 2019, Mon 7:00 | views: 1186 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
தீவிர வலது சாரியும், மக்கள் கட்சி எனும் பெயருடைய கட்சியும், இத்தாலியில் இணைந்து போட்டியிட்டமை பெரும் மோசமான நிலையை உருவாக்கி...
14 January, 2019, Mon 13:00 | views: 2320 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS