Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!
11 September, 2018, Tue 15:00 GMT+1  |  views: 2607
செந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். 
 
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant  வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான். 
 
அதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
TGV : ஆயுதம் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இரு நபர்கள் கைது!!
பரிசில் இருந்து மார்செ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த TGV தொடரூந்தில், நபர் ஒருவரும் அவரின் மகனும் சேர்ந்து பயணிகளை அ
13 November, 2018, Tue 13:00 | views: 1209 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Crit'Air 5 வாகனங்களுக்கு நிரந்தரத் தடை??!!
Grand Paris திட்டத்துக்காக பரிசில் வாகனங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. குறிப்பாக 2001
13 November, 2018, Tue 11:00 | views: 2361 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசே : லம்போர்கினி மகிழுந்துக்குள் இருந்து சிங்கக்குட்டி மீட்பு!!
சோம்ப்ஸ்-எலிசேயில் மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து சிங்க குட்டி ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
13 November, 2018, Tue 7:00 | views: 2242 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் டொனால்ட் ட்ரம்புடன் நல்ல உரையாடல் இடம்பெற்றது!' - இரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட 70 தேசத்தலைவர்கள் 'நவம்பர் 11' நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
12 November, 2018, Mon 17:00 | views: 1397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனுடனான சந்திப்பை இரத்துச் செய்த இஸ்ரேல் பிரதமர்!!
பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன் பிரத்தியேகச் சந்திப்பை நடாத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை, பல நாட்களிற்கு முன்னரே பதிவு....
12 November, 2018, Mon 14:00 | views: 1570 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS