Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!
11 September, 2018, Tue 15:00 GMT+1  |  views: 2624
செந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். 
 
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant  வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான். 
 
அதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
12 வருடத்துக்கு முன் காணாமல் போன நபர்! - எதேர்ச்சையாக கண்டெடுக்கப்பட்ட எலும்பு!!
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபர் ஒருவரை, எதேர்ச்சையாக கண்டுபி
18 November, 2018, Sun 17:00 | views: 1511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது நாளாக தொடரும் Gilets jaunes போராட்டம்! - வீதிகள் முடக்கம்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் ஆடை போராட்டத்தை தொடர்ந்து, இன்று ஞா
18 November, 2018, Sun 15:00 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
பரிசிலும் அதன் பறநகரப் பகதிகளிலும் செவ்வாய்க்கிழமை கடுமையான பனிவீழ்ச்சி ஏற்படுவதால் போக்குவரத்துக்கள் பாதிப்படையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
18 November, 2018, Sun 13:30 | views: 3736 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gilets jaunes ஆர்ப்பாட்டம்! - 409 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நவம்பர் 17 ஆம் திகதி நாடு முழுவதும் Gilets jaunes எனும் மஞ்சள் மேலாடை போராட்டம் இடம்பெ
18 November, 2018, Sun 13:00 | views: 531 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - €7,500 மதிப்புள்ள மேலாடையை திருடி ஆடைக்குள் மறைத்துக்கொண்ட பெண்!!
பரிசில் பெண் ஒருவர் ஆடம்பர உடைகள் விற்பனை கடை ஒன்றில் €7,500 மதிப்புள்ள மேலாடை இரண்டை திருடி தனது
18 November, 2018, Sun 11:00 | views: 1224 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS