Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!
11 September, 2018, Tue 15:00 GMT+1  |  views: 1994
செந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். 
 
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant  வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான். 
 
அதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
இந்தத் தாக்குதலைச் செய்த நபர் அல்லாஹ் அக்பர் என்று கத்திக்கொண்டே உள்ளே புகுந்ததாகச் சாட்சியங்கள் தெரிவிந்திருந்த மக்கள்...
14 September, 2018, Fri 9:56 | views: 1924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடுவழியில் தடைப்பட்ட RER A - சுரங்கத்துக்குள் சிக்கித்தவித்த 1,400 பயணிகள்!!
புதன்கிழமை இரவு RER A சேவை ஒன்று தடைப்பட்டு, சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் சுரங்க
14 September, 2018, Fri 7:00 | views: 3274 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் 'ஹீரோ' - உத்தியோகபூர்வமாக குடியுரிமை பெற்றார்!!
பரிசின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமாவை யாரும் மறந்திருக்க முடியாது. ஜனாதிபதி அறிவித்ததன் படி அவர் தற்போது பிரெஞ்சு
13 September, 2018, Thu 17:00 | views: 3298 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓகஸ்ட் மாத வீதி விபத்து! - பலி எண்ணிக்கையில் கணிசமான மாற்றம்!!
பிரான்சில் இவ்வருட கோடை காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் பலி எண்ணிக்கை கணிசமாக மாற்றமடைந்துள்ளது. கடந்த வ
13 September, 2018, Thu 15:00 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Champigny-sur-Marne வீட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த லின்க்ஸ் (lynx) விலங்கு!!
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை Champigny-sur-Marne இல் உள்ள வீடு ஒன்றில் இருந்து லின்க்ஸ் விலங்கு கை
13 September, 2018, Thu 13:38 | views: 1856 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS