Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
காவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி!!
11 September, 2018, Tue 13:00 GMT+1  |  views: 2792
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாகன சாரதி ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை பல மீட்டர்களுக்கு வீதியில் இழுத்துச் சென்றுள்ளார். 
 
Lille நகரின் மத்தியில், நகரமண்டபத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் blue C3 வகை மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். மகிழுந்துக்குள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். பல்வேறு சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு நிறுத்தாமல் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னரே காவல்துறையினர் அவர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். 
 
அதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்குள்ளாக மகிழுந்து போத்துவரத்து தடைக்குள் சிக்கிக்கொள்ள வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, உந்துருளி செல்லும் வீதியில் மகிழுந்தை செலுத்தியுள்ளார்கள். இதனால் மகிழுந்தின் பின்னர் மாட்டுப்பட்ட காவல்துறை அதிகாரி சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் மகிழுந்து நிறுத்தப்பட, அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Seine-et-Marne - தொடரூந்து தண்டவாளத்தை கடந்த ஒட்டகம்! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை காலை Melun மற்றும்
17 January, 2019, Thu 17:00 | views: 2166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து! - பரவிய கரும்புகையால் பதட்டம்!!
இன்று வியாழக்கிழமை காலை லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து ஒன்று இட
17 January, 2019, Thu 11:05 | views: 1609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Arc de Triomphe : காவல்துறை அதிகாரியை தாக்கிய மஞ்சள் மேலங்கி போராளி! - கைது!!
காவல்துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப
17 January, 2019, Thu 7:00 | views: 932 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
24 மணிநேரத்தில் மூன்றாவது காவல்துறை அதிகாரி தற்கொலை!!
இன்று புதன்கிழமை BRF அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெ
16 January, 2019, Wed 19:00 | views: 2194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Limay - மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்!!
Limay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த
16 January, 2019, Wed 17:00 | views: 1638 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS