Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
காவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி!!
11 September, 2018, Tue 13:00 GMT+1  |  views: 2273
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாகன சாரதி ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை பல மீட்டர்களுக்கு வீதியில் இழுத்துச் சென்றுள்ளார். 
 
Lille நகரின் மத்தியில், நகரமண்டபத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் blue C3 வகை மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். மகிழுந்துக்குள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். பல்வேறு சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு நிறுத்தாமல் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னரே காவல்துறையினர் அவர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். 
 
அதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்குள்ளாக மகிழுந்து போத்துவரத்து தடைக்குள் சிக்கிக்கொள்ள வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, உந்துருளி செல்லும் வீதியில் மகிழுந்தை செலுத்தியுள்ளார்கள். இதனால் மகிழுந்தின் பின்னர் மாட்டுப்பட்ட காவல்துறை அதிகாரி சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் மகிழுந்து நிறுத்தப்பட, அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கரீம் பென்ஸெமாவின் புதிய தொலைக்காட்சி வாக்குமூலம்!! மீண்டும் பரபரப்பு!!(காணொளிகள்)
ஆனால் மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து குற்றமில்லாமல் வாழவிரும்பும் நண்பரும், வாழ்க்கையை வென்று விட்டதாகக் கூறும் பென்ஸெமாவும் எதற்காக் குற்வாளிகளுடன் தொடர்பைப்...
3 December, 2015, Thu 11:19 | views: 17977 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிள்ளைகளின் கண்ணெதிரே பெற்றோர்கள் படுகொலை - முன்னாள் பணியாளரின் வெறிச்செயல்
வணிக நிறுவனம் ஒன்றில், பிராந்திய முகாமையாளராகப் பணிபுரியும் கணவனும் கட்டிடக்கலை நிபுணராகப் பணிபுரியும் மனைவியுமே கொல்லப்பட்டவர்களாவர்.
3 December, 2015, Thu 7:00 | views: 20543 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்டன
அத்துடன் தன்னைத் தானே ???இமாம்??? எனக் கூறிக்கொள்ளும் ஒருவர், பயங்கரவாதிகளின் செயல்களை நியாயப்படுத்தியும், மேற்குநாடுகளைக் கண்டித்தும் கருத்துக்களைப் பரப்பி வந்தார்
2 December, 2015, Wed 17:00 | views: 27316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை - 13 வரை ஊர்வலங்கள் தடை!! சிறைத்தண்டனை!!
இந்தத் தடையை மீறுபவர்களிற்கு, 7500??? குற்றப்பணமும், ஆறுமாதச் சிறைத்தண்டனையும் வழங்கப்படும், என எச்சரிக்கப்பட்டுள்ளது....
2 December, 2015, Wed 13:30 | views: 17183 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத் தாக்குதலிற்குள்ளாகி மீண்டும் உயிர்கொள்ளும் உணவகங்கள்!!
நாங்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்க உள்ளோம். எங்கள் உளவியற் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காகச் சில மாற்றங்களையும், திருத்த வேலைகளையும் செய்துள்ளோம்...
2 December, 2015, Wed 11:51 | views: 21156 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS