Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1  |  views: 2130
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் ஆடம்பர Ritz  தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.  அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian  இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! - நான்கு பெண்கள் கைது!!
வீடற்ற நபர் ஒருவரின் சடலம் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்ப
11 November, 2018, Sun 15:00 | views: 1564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய் - தீப்பிடித்த கட்டத்தில் இருந்து யன்னலால் குழந்தைகளை எறிந்த தாய்!!
கீழ்வீட்டில் இருந்து பற்றிய இந்தத் தீ, மிக விரைவாக மேல்நோக்கிப் பரவ ஆரம்பித்துள்ளது. இது சமையலறை விபத்தினால் ஏற்பட்டது....
11 November, 2018, Sun 14:00 | views: 1161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டொனால்ட் ட்ரம்பின் முன்னால் மார்பு திறந்த பெண்கள் - போராட்டம்!!
Femen போராளிகள், இன்று வந்திருக்கும் தலைவர்களில் 'போர்க்குற்றவாளி' ஒருவர் இருப்பதாக மார்பில் எழுதியபடி...
11 November, 2018, Sun 12:56 | views: 2384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 11 நினைவு நாள்! - l'Arc de Triomphe நிகழ்வுகள்!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் l'Arc de Triomphe இல், நவம்பர் 11 ஆம் நினைவு நாள் (முதலாம் உலகப்போர் நிறை
11 November, 2018, Sun 12:16 | views: 1076 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்த டொனால்ட் ட்ரம்ப்!!
நேற்று சனிக்கிழமை காலை பரிசுக்கு வந்திருந்த டொனால்ட் ட்ரம்ப், மக்ரோனுடன் சந்திப்பை நிகழ்த்தி விட்டு, அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் செல்வதாக திட்டமி
11 November, 2018, Sun 12:00 | views: 1133 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS