Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1  |  views: 2628
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் ஆடம்பர Ritz  தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.  அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian  இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகளுடன் மோதல் - தொடர்ந்து கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூடுகள்!! நள்ளிரவிலும் தொடரும் யுத்தம்!!
இந்தத் தாக்குதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், பிரான்சின் சிறப்புத் தாக்குதற் படையினர் கலந்துகொண்டுள்ளதாகப் பிரான்சின்...
15 March, 2016, Tue 23:56 | views: 17165 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொறிக்குள் சிக்கிய காவற்துறையினர் - கடுமையான சுற்றிவளைப்புத் தாக்குதல்!!
திடீரென, இரண்டு காவற்துறையனரின் வாகனங்களும், கடுமையான தாக்குதலில் சிக்கி.....
15 March, 2016, Tue 16:00 | views: 20103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சுக் குடிமக்கள் யார்?
இந்த நான்கு பேரும், உல்லாசப்பயணிகள் அல்லவென்றும், அவர்கள் அங்கு வாழ்ந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்களில்...
15 March, 2016, Tue 15:00 | views: 13898 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்கைதாப் பயங்கரவாதத் தாக்குதல் - நான்கு பிரெஞ்சுக் குடிமக்கள் படுகொலை!! (காணொளி)
அதனைத் தொடர்ந்து இதே «அல்லாஹ் அக்பர்» கூச்சலுடன் அவர்களின் கொடூரப் படுகொலைகள் ஆரம்பித்துள்ளன. சரமாரியாக அங்கிருந்தவர்களைச்...
15 March, 2016, Tue 13:02 | views: 14889 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாகாணத்தின் பெயர் மாற்றம் - ஆதரவும் எதிர்ப்பும்
முன்னதாக 22 ஆக இருந்த மாகாணங்களின் எண்ணிக்கை, சட்டதிருத்தத்தின் மூலம் 13 ஆக குறைக்கப்பட்டது. பல மாகாணங்கள் ஒன்றோடு ஒன்று
15 March, 2016, Tue 7:00 | views: 13606 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS