Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1  |  views: 2829
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் ஆடம்பர Ritz  தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.  அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian  இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடுப்பூசிகளிற்கான தகவற் தளம்!! எச்சரிக்கைகள்!
எங்களில் என்ன பலவீனம். எங்களிற்கு என்ன தடுப்பு ஊசிகள், தடிமன் காய்ச்சல் முதல், அடிக்கடி ஏற்படும் தொற்று நோய்களை நாம் மறந்து....
26 April, 2016, Tue 12:00 | views: 10344 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யூரோ கிண்ண போட்டிகளின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு!
இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற இருக்கும் யூரோகிண்ண போட்டிகளின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால்
26 April, 2016, Tue 8:00 | views: 12484 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகத்தின் நோய்கள் ஒன்றிணையும் பரிஸ்!! எதிரொலிக்கும் எச்சரிக்கை!!
பாலியற் தொடர்பின் மூலம் தொற்றக்கூடியது. தொற்றிற்குள்ளான ஆணின் விந்தில் இந்த வைரஸ்கள் உயிர்வாழும் தன்மையுடையவை. இது தவிர....
26 April, 2016, Tue 10:00 | views: 13696 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெடுஞ்சாலையின் கோர விபத்து!! (காணொளி)
நெடுஞ்சாலை நடுவில் உடைத்துக் கொண்டு திரும்பி, மற்றும் ஒரு பாரஊர்தியுடன் பலமாக மோதிக்கொண்டது. இந்தப் பார ஊர்திகளுடன் அங்கு வந்த...
26 April, 2016, Tue 7:00 | views: 19656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்!! நாளைய தொடருந்து வேலை நிறுத்தம் - இறுதிக்கட்டத் தகவல்கள்!!
இன்று இரவு ஆரம்பித்திருக்கும் தொடருந்து வேலைநிறுத்தத்தின், நாளைய போக்குவரத்து விபரங்கள், தொடருந்துச் சேவையினரால் வெளியிடப்பட்டு...
25 April, 2016, Mon 23:45 | views: 12465 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS