Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1  |  views: 1503
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் ஆடம்பர Ritz  தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.  அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian  இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செ
12 September, 2018, Wed 19:00 | views: 2015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மே
12 September, 2018, Wed 17:00 | views: 5737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் மேலதிகமாக 1200 அகதிகள் தங்குமிடங்கள்!!
அவசரகால தங்குமிடம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 September, 2018, Wed 15:00 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்க
12 September, 2018, Wed 13:00 | views: 978 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தி
12 September, 2018, Wed 11:00 | views: 3937 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS