Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1  |  views: 2640
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் ஆடம்பர Ritz  தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.  அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian  இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் : மகிழுந்து தரிப்பிடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!
நாற்பத்து நான்கு வயதுடைய நபர் ஒருவரது சடலம், மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காவல்து
10 January, 2019, Thu 11:00 | views: 1594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து! - பரிஸ் நகர சபை அறிவிப்பு!!
பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்பட உள்ளதாக பரிஸ் நகர சபை அறிவித்துள்ள
10 January, 2019, Thu 9:00 | views: 3705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Créteil - கைப்பந்தாட்ட போட்டி அரங்கை திறந்துவைக்க வந்த மக்ரோன்! - மஞ்சள் மேலங்கி போராளிகள் முற்றுகை!!
நேற்று புதன்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Créteil (Val-de-Marne) இல் கைப்பந்தாட்ட போட்டி அரங்கை திறந்து வைக்க பலத்த பாதுகாப்பின் கீழ் வருகை தந்திருந்தா
10 January, 2019, Thu 7:00 | views: 1512 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டு அதிகாரிகளுடன் பயணித்த இராணுவ விமானம் மாயம்!!
ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. கண்காணிப்பு ரேடார் கருவியில் இருந்து விமானம் மறைந்துள்ள
10 January, 2019, Thu 1:34 | views: 2164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோவில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்! - சிக்கிய நபர்!!
மெற்றோவில் வைத்து பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதோடு, பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களாக தேடப்பட்டு
9 January, 2019, Wed 17:00 | views: 2572 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS