Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1  |  views: 2137
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் ஆடம்பர Ritz  தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.  அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian  இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
பரிசின் porte d’Auteuil பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தள்ளது. பேராட்டப் பகுதிக்குள் இருந்து தடைகளை உடைத்துக் கொண்டு.....
17 November, 2018, Sat 12:10 | views: 120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - தற்போதைய நிலவரம் - நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகள் திறப்பு!!
பரிசை நோக்கிய சாலைகளில் போராட்டங்கள் நடைபெறுவதால் பரிசிற்குள் செல்வதற்கு முன்னரே 23 கிலோமீற்றர்கள் தூரத்திற்கு போக்குவரத்து....
17 November, 2018, Sat 11:45 | views: 249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் பலி! - வீதியை முடக்கிய போது விபத்து!!
இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில், இன்று காலை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
17 November, 2018, Sat 11:14 | views: 457 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
இதில் ஒரு போராளி உடனடியாகக் கொல்லப்பட, சிலர் காமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் 9h56 இற்கு நிகழ்ந்துள்ளது.....
17 November, 2018, Sat 11:06 | views: 401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் 20 இடங்களில் போக்குவரத்து முடக்கம்! - துரித நடவடிக்கையில் காவல்துறையினர்!!
மிக பரபரப்பாக நாடு முழுவதும் வீதி முடக்க ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இல்-து-பிரான்சுக்குள் 20 இடங்களில் வீதிக
17 November, 2018, Sat 10:41 | views: 367 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS