Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 1927
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எலிசே மாளிகைக்கு புகை அடித்த டொனால்ட் ட்ரம்பின் வாகனம்!!
நேற்று சனிக்கிழமை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் வாசலில் வைத்து டொனா
11 November, 2018, Sun 10:00 | views: 1472 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செ கட்டிட இடிபாடு! - வேறு சடலங்கள் இல்லை! - உறுதியளித்த தீயணைப்பு படையினர்!!
கடந்த திங்கட்கிழமை மார்செ நகரில் உள்ள கட்டிடம் ஒன்று இடித்து விழுந்ததில், இடிபாட்டுக்குள் எட்டுப்பேர் சிக்கியிருந்தனர். கடும் மழைக்குள் தொடர்ச்சியாக மீட்பு
11 November, 2018, Sun 7:00 | views: 359 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க தனி இராணுவம்! - மக்ரோனின் கருத்தால் டொனால்ட் ட்ரம்ப் விசனம்!!
அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க தனி இராணுவம் அமைக்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானு
10 November, 2018, Sat 17:00 | views: 1748 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
125 தடவைகள் அதிவேகமாக பயணித்த - உந்துருளி சாரதி ஒருவருக்கு €19,220 தண்டப்பணம்!!
உந்துருளி சாரதி ஒருவர் 125 தடவைகள் அதிவேகமாக சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு
10 November, 2018, Sat 17:00 | views: 1620 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீயணைப்பு துறையினரின் கலண்டர்! - விற்பனைக்கு வந்தது!!
பரிஸ் தீயணைப்பு படையினரின் கலண்டர் இன்று சனிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
10 November, 2018, Sat 15:00 | views: 850 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS