Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 1998
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மூளைச் சலவையால் பயங்கரவாதியான பெண் - Hasna Aitboulahcen
தொடக்கத்தில், குறித்த அந்தப் பெண், ஒரு தற்கொலைக்குண்டுதாரி என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர்..
21 November, 2015, Sat 22:10 | views: 21492 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் மக்களுக்கு ஆதரவாக துலூஸ் நகரில் ஊர்வலம்..!
முன்னதாக, பரிசிலே கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்திய இவர்கள், பின்னர் ஊர்வலமாக நகர்ந்து சென்று பயங்கரவாதத்துக்கு எதிரான தமது கண்டன குரல்களைப் பதிவு செய்தனர்...
21 November, 2015, Sat 18:52 | views: 14137 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் - இரசாயணப் பாதுகாப்பு ஆடைகள் திருட்டு!!
பிரான்சில் இராசாயண வாயுத் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் ஆபத்து இருக்கும் நிலையில், இவை திருட்டுப் பேயுள்ளமை மேலும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது. காவற்துறையினர் தீவிர தேடுதல்
21 November, 2015, Sat 18:02 | views: 18060 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளுக்கு வீடு கொடுத்தவர் - தொடர்ந்தும் தடுப்புக் காவலில்..!
???பெல்ஜியத்தில் இருந்து வந்த இருவருக்கு, தன் வீட்டினை வாடகைக்குக் கொடுத்ததாகவும், அவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது??? என்றும்
21 November, 2015, Sat 14:21 | views: 18050 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொல்லப்பட்ட மக்களுக்கான உருக்கமான அஞ்சலி நிகழ்வு
பல தலைவர்களும் உலக பிரபலங்களும் #21.20
21 November, 2015, Sat 10:46 | views: 14989 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS