Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 2823
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம்!! நாளைய தொடருந்து வேலை நிறுத்தம் - இறுதிக்கட்டத் தகவல்கள்!!
இன்று இரவு ஆரம்பித்திருக்கும் தொடருந்து வேலைநிறுத்தத்தின், நாளைய போக்குவரத்து விபரங்கள், தொடருந்துச் சேவையினரால் வெளியிடப்பட்டு...
25 April, 2016, Mon 23:45 | views: 12487 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணவில் கோழியின் தலை : பிரபல உணவகம் மன்னிப்பு கோரியது.
வாடிக்கையாளர், தன்னுடைய உணவில் கோழியில் தலை இருப்பதாக, அக்கடையின் நிர்வாகிக்கு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகி
25 April, 2016, Mon 17:00 | views: 13648 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாக்கூர்நெவ்வில் கொடூர வன்முறை - பாலியற் கொள்ளை!!
ஒருவர் இந்தப் பெண்மீது பாலியல் வன்முறையை மேற்கொள்ள, மற்றையவர் வீட்டை முழுமையாகத் தலைகீழாகப் புரட்டிப் பெறுமதியான பொருட்களைக்...
25 April, 2016, Mon 15:00 | views: 19023 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி !!! பாடசாலையின் முன்னால் துப்பாக்கித் தாக்குதல்!! பலிகளும் காயங்களும்!!!
இந்தப் பகுதி தற்பொழுது காவற்துறiயினரால் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையின் மாணவர்கள் காவற்துறையினரால்...
25 April, 2016, Mon 13:01 | views: 15742 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யூரோ கிண்ணம் 2016 : சட்டவிரோத நுழைவுச் சீட்டுக்கள் விற்பனையும் பண மோசடியும்
இணைய வழியாகவும் நேரடியாகவும் இந்த சட்டவிரோத நுழைவுச் சீட்டு விற்பனை நடந்து வந்துள்ளது.
25 April, 2016, Mon 8:00 | views: 9505 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS