Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 1319
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடலடித்தொடருந்தினுள் சிறுவன்பலி!!
பாரஊர்திகளை ஏற்றிச் செல்லும், கடலடித்தொடருந்திற்குள் ஏறமுயன்ற இந்தச் சிறுவன், தொடருந்து மோதியதில் கொல்லப்பட்டுள்ளான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
24 September, 2015, Thu 18:00 | views: 14016 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவி சாவதற்கு உதவிய கணவன் கைது!!
இப்டியான குற்றசாட்டும், அதற்கான நீதிவிசாரணையும், இதுவே பிரான்சில் முதற்தடவை எனத் தெரிவித்த இவரது வக்கீல், ஜனவரி மாதம், இப்படியான வழக்குகளிற்கான ஒரு புதிய...
24 September, 2015, Thu 16:00 | views: 15461 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூரையைப் பிய்த்துக்கொண்டு போன பணம்!!
ள்ளே நுழைந்த திருடன் முகமூடி எதுவும் அணிந்திருக்கவில்லை எனவும் எந்த விதமான ஆயுதங்களும் வைத்திருக்வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அவர், பணம் நிரப்புபவரை...
24 September, 2015, Thu 14:00 | views: 14299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிலந்தி மனிதனின் புதிய சாகசம்!! - பொதுமக்களிற்கான கோரிக்கை!! (காணொளி)
வறியவர்கள், இந்த வங்கி அமைப்பு முறையினை நம்பி அதன் மூலம் தங்கள் சொந்தநாட்டிற்கு அனுப்பம் பணத்தின், காற்பகுதிக்குமேல் வங்கிகள் கட்டணமாகச் சுருட்டிக் கொள்கின்றன. இது நிறுத்தப்படல்...
24 September, 2015, Thu 12:00 | views: 24111 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதம் - பறிக்கப்படும் குடியுரிமை!!
அதேபோல் அகதி அந்தஸ்து பெற்றவர்களும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டால், அவர்களது அகதி அந்தஸ்தானது, ஒப்ராவினால் பறிமுதல் செய்யப்படும் அபாயமும் உள்ளது....
24 September, 2015, Thu 6:00 | views: 17174 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS