Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 2674
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எச்சரிக்கை!! மீண்டும் போக்குவரத்து வேலைநிறுத்தம் !
இந்தத் தகவல்கள் இன்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இறுதிக்கண அறிவிப்புக்களின் மூலம் போக்குவரத்துக்கள் வியாழக்கிழமை மேலும் பாதிப்ப...
29 March, 2016, Tue 22:18 | views: 16737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்தைவிடவும் கொடிய ஆபத்து - சமூக ஆர்வலர் எச்சரிக்கை
குறித்த பெண்மணியின் இந்தக் கருத்தானது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது....
29 March, 2016, Tue 17:06 | views: 15167 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிள்ளையைக் கடத்த முயன்ற காமுகன் - மடக்கிய காவற்துறையினர் - அதிர்சிச்சம்பவம்!!
ஓரினச் சேர்க்கையாளர்களிற்கான ஓர் சமூகவலைத்தளத்தில் சிறுவர்களின் பாலியற்காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட இந்தக் குற்றவாளி, தன்னோடு...
29 March, 2016, Tue 15:50 | views: 14829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் காற்றுடன் கூடிய புயல்மழை - மின்சாரம் இழந்த வீடுகள்
பல இடங்களிலே காற்றிலே பறந்து வந்த பொருட்களினாலும் சேதங்கள் உண்டாகின. இவற்றின் காரணமாக 400 தடவைகள்
29 March, 2016, Tue 7:00 | views: 15197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெட்ரோவை வெடித்துச் சிதறடிக்க முயற்சி - நடவடிக்கையில் இறங்கிய படையினர்!!
உடனடியாகக் காவற்துறையினர் தீவிரநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மிகவும் விரைவாக இந்த இலக்கத்தைக் காவற்துறையினர் கண்டுபிடித்து...
28 March, 2016, Mon 22:33 | views: 18565 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS