Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 1992
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
125 தடவைகள் அதிவேகமாக பயணித்த - உந்துருளி சாரதி ஒருவருக்கு €19,220 தண்டப்பணம்!!
உந்துருளி சாரதி ஒருவர் 125 தடவைகள் அதிவேகமாக சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு
10 November, 2018, Sat 17:00 | views: 1765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீயணைப்பு துறையினரின் கலண்டர்! - விற்பனைக்கு வந்தது!!
பரிஸ் தீயணைப்பு படையினரின் கலண்டர் இன்று சனிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
10 November, 2018, Sat 15:00 | views: 937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Autolib மகிழுந்துகள் விற்பனைக்கு வருகிறது!!
சேவை நிறுத்தப்பட்டதின் பின்னர், Autolib சேவைக்காக பயன்படுத்தப்பட்ட மகிழுந்துகள் தனிநபர் தேவைக்காக விற்ப
10 November, 2018, Sat 10:00 | views: 1509 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த 48 மணிநேரங்களுக்கு பரிசில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!
நவம்பர் 11 நிகழ்வுகளை ஒட்டி, இந்த வார இறுதி இரண்டு நாட்களும் பரிசில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய
10 November, 2018, Sat 7:00 | views: 2226 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
11 நவம்பர் - அவதானம் - நெருக்கடிக்குள்ளாகும் போக்குவரத்து!!
வாகனப் போக்குவரத்துக்கள் மட்டுமல்லாது, மெட்ரோ மற்றும் பேருந்துப் போக்குவரத்துக்களும், பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட....
10 November, 2018, Sat 1:49 | views: 1489 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS