Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!
10 September, 2018, Mon 19:00 GMT+1  |  views: 5108
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
Rue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.
 
தாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோன் மீது முட்டைவீச முயன்றவர்கள் கைது!! இராஜினாச்செய்யுமாறு கோசம்!!
ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர இடதுசாரிப் போராளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
16 November, 2018, Fri 21:00 | views: 922 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி - விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அருகில் அனெகொண்டா!!
இங்குள்ள ஒரு வாகனத் தரிப்பிடத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று பிள்ளைகள், அங்கு அவர்களிற்கருகில் சில மீட்டர்கள்....
16 November, 2018, Fri 20:00 | views: 1686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புலனாய்வுத்துறை - மஞ்சள் ஆடைப் போராட்டத்தினை ஆரம்பித்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!
இந்தப் போராட்த்திற்கான தீக்குச்சியைக் கிழித்துப் போட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காகப் புலனாய்வுத்தறை பெரும் முயற்சியை....
16 November, 2018, Fri 19:00 | views: 1236 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளையபோராட்டம் - இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயாராகும் அரசு - காணொளி
ஆனால் காவற்துறையினர்க்கான கட்டளைகள், எவ்வளவு தூரம் போராட்டத்தை அமைதியாக நடாத்த விடும் என்பது சந்தேகத்திற்குரியதாகவே.....
16 November, 2018, Fri 17:30 | views: 2291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பரிசில் Vélib! - ஆயிரம் தரிப்பிடங்கள் திறப்பு!!
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பரிசில் Vélib, தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று வியா
16 November, 2018, Fri 17:00 | views: 545 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS