Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!
10 September, 2018, Mon 19:00 GMT+1  |  views: 4135
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
Rue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.
 
தாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மொரோக்கோவின் வீதிகளில் சுற்றும் பிரான்சுவா ஒல்லோந்த்!! (காணொளி)
மொரோக்கோவின் மன்னர் ஆறாவது மொகமட் சிற்றுந்தைச் செலுத்தப் பக்கத்து இருக்கையில் இருந்து பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் Tanger நகர வீதியில் பயணித்துள்ளனர். நம்பவே முடியாத...
20 September, 2015, Sun 19:34 | views: 14808 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
21ம் நூற்றாண்டின் தேவாலயம்!! - கூட்டு மதநல்லிணக்கம்!! (காணொளி)
1970 ஆண்டின் தேவாலயக் கட்டடக்கைலயை முற்றுமுழுவதூக மறுதலித்து ஒரு முட்டைவடிவில் கட்டப்பட்டுள்ளன இந்தத் தேவாலயம், 40 மீற்றர் உயரமுடையது. பெரும் தொகையானவர்களை உள்ளடக்கூடிய வகையிலும்..
20 September, 2015, Sun 18:00 | views: 13827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொதுமக்களிற்கு மூடப்பட்டுள்ள ஈபிள்கோபுரம்!! அத்துமீறிய ஊடுருவல்!! பயங்கரவாதத் தாக்குதல் அச்சம்!!
முதுகில் ஒரு பையுடன் மேலே வேறொருவழியால் ஒருவர் ஏறியுள்ளார். இதனைக் கண்காணித்த, கண்காணிப்புப் படையினரின் அறிவித்தலில், உடனடியாகக் காவற்துறையினரின் உலங்குவானூர்தி கண்காணிப்பில்...
20 September, 2015, Sun 17:00 | views: 12304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அலமாரிக்குள் குழந்தையின் உடலம்!!!
இந்தப்பெண், அப்போது குழந்தை பெற்றுள்ளமைக்கான அனைத்து அடையாளங்களும் இருந்ததைக் கண்டுள்ளார். அனால் அந்தப் பதினேழுவயதுப் பெண் தனக்குக் குழந்தையே பிறக்கவில்லை எனச் சாதித்துள்ளார்...
20 September, 2015, Sun 15:59 | views: 10103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாபெரும் அழிவுத் தாக்குதல் திட்டம் - ஜிகாதிப்பயங்கரவாதி கைது!! (காணொளி)
இவரிற்கு வழங்கப்பட்ட ஆணையில், மிக அதிகளவான மக்களைக் கொல்லுமாறு பணிக்கப்பட்டிருந்தது. இவரிற்கான ஆயுதங்கள் வழங்க...
19 September, 2015, Sat 13:00 | views: 20774 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS