Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!
10 September, 2018, Mon 19:00 GMT+1  |  views: 5078
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
Rue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.
 
தாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓபவில்லியேவில் ( Aubervilliers ) ஒன்றுகூடிய பயங்கரவாதிகள் - ரகசிய திட்டம் தீட்டினர்..!
மேலும் ???யூதர்கள் அதிகம் கூடும் இன்னொரு இடத்தை தான் குறிவைத்திருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்த ???சில சகோதரர்கள்??? தயார்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
28 November, 2015, Sat 7:00 | views: 21318 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஜெர்மனியில் வாங்கப்பட்டவை - அதிர்ச்சி தகவல்கள்
குறித்த ஆயுதவியாபாரி, இணையத்தின் மூலமாக, Zastava M70 துப்பாக்கிகள் இரண்டு, AK 47 துப்பாக்கிகள் இரண்டு மற்றும் இவற்றுக்கான ரவைகள்
27 November, 2015, Fri 22:30 | views: 17304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனதிபதி பிரான்சுவா ஒலோந்த் இன்று ஆற்றிய உரையில் இருந்து சில முக்கிய பகுதிகள்
கொல்லப்படோரில் அநேகம்பேர் இசை கேட்க வந்தவர்கள். பயங்கரவாதிகளுக்கு இசை பிடிக்காது. அவர்களால் இசையைக் கேட்டு மகிழத் தெரியவில்லை...
27 November, 2015, Fri 20:45 | views: 23377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தேசியவணக்க நிகழ்வுகள்
???பயங்கரவாதிகளுக்கு வாழ்க்கையின் மீது விருப்பம் இல்லை. அவர்கள் சாவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால்.....
27 November, 2015, Fri 19:43 | views: 16732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலகுவாகப் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணாலாம் - சிரியாவிற்கும் செல்லலாம்!!
பயங்கரவாதக் கண்காணிப்பில், உள்ளவர்கள் எங்கும் போய்வரலாம், எதிலும் போய்வரலாம், வாகனங்களை வாடகைக்கு எடுக்கலாம், எங்கள் அருகினிலேயே வேலையும் செய்யலாம். பிரான்சில்...
27 November, 2015, Fri 13:00 | views: 20766 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS