Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!
10 September, 2018, Mon 19:00 GMT+1  |  views: 5768
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
Rue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.
 
தாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புது வருடத்தில் ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு!!
மஞ்சள் மேலங்கி போராளிகளின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தினால் வெகுவாக குறைந்துகொண்டே சென்ற
9 January, 2019, Wed 8:00 | views: 1759 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக தாக்குதல் நடத்தினாரா Christophe Dettinger??
தற்போது காவல்துறையினரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger, காவல்து
9 January, 2019, Wed 7:00 | views: 1405 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆசிரியையின் பாவாடைக்குக் கீழ் படம்பிடித்த மாணவர்கள் - முறைப்பாடு செய்யும் ஆசிரியை!
சில மாணவர்களின் முறையற்ற கேவலமான நடவடிக்கை, ஆசிரியையைப் பாதித்துள்ளது மட்டுமல்லாது, மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி....
8 January, 2019, Tue 23:21 | views: 2376 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நான்கு நிமிடங்கள் மாத்திரமே நீடித்த சூரியன்! - வரலாற்றுச் சாதனை!!
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களில், வெறுமனே நான்கு நிமிடங்க
8 January, 2019, Tue 17:00 | views: 3559 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குத்துச்சண்டை வீரருக்கான பண சேகரிப்பு! - தடை விதிப்பு! - விசாரணைகள் ஆரம்பம்!!
CRS அதிகாரியை தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger க்கு ஆ
8 January, 2019, Tue 16:00 | views: 2336 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS