Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!
10 September, 2018, Mon 17:00 GMT+1  |  views: 4595
நேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 
 
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
வீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்ஸ் துறுவா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
பிரான்ஸ், துருவாவில் இமையப்பெற்றிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், இம்மாதம் 22ம் திகதி தொடங்க உள்ளது...
22 April, 2016, Fri 14:33 | views: 21056 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குறைந்து வரும் இஸ்லாமிய எதிர்ப்புவாதங்கள்!!
,2015ஆம் ஆண்டின், இதே முதல் மூன்று மாதங்களில் 222 மத எதிர்ப்புவாதக் குற்றச்செயல்கள், பதிவு செய்யப்பட்டிருந்தாக...
22 April, 2016, Fri 13:42 | views: 15031 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை வளாகத்திற்கு வெளியே 'Smoking Zone' அமைக்க தடை - புதிய சட்டம்.
இந்நிலையில் பாடசாலை வளாகத்திற்கு வெளியே 'புகைப்பிடிக்கும் இட'த்தை அமைப்பதற்கு தடை விதித்து, புதிய சட்டம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
22 April, 2016, Fri 8:00 | views: 11932 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்லா தலைகளை வெட்டச் சொல்லவில்லை - பெண்பயங்கரவாதி வாக்குமூலம் - வெளியான காணொளி!!
அப்தெல்ஹமீத் எனது ஒன்று விட்ட சகோதரன். எனது தாயின் சகோதரியின் மகன். அவரை உலமெங்கும் காவற்துறையினர் தேடிவருவது உண்மைதான். ஆனாலு...
22 April, 2016, Fri 7:00 | views: 13990 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் மேல் பறந்த ஆளில்லா விமானம் - பயங்கரவாதிகளின் உளவு வேலையா?
நேற்று புதன் கிழமை Charles de Gaulle விமான நிலையத்தை நோக்கி, 108 பணிகளுடன் ஒரு விமானம் வந்துகொண்டிருந்தது. அப்போது, பரிசின் Magny-en-Vexin நகருக்கு மேற்பகுதியில்
21 April, 2016, Thu 17:00 | views: 16141 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS