Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!
10 September, 2018, Mon 17:00 GMT+1  |  views: 3781
நேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 
 
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
வீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைகளைத் தத்தெடுக்கும் பிரெஞ்சு அரசு
இந்த ஆண்டில், இதுவரை 33 குழந்தைகளை அரசு பொறுப்பெடுத்துள்ளது. இவர்களில், கடந்த ஜனவரியில் நடந்த ???சார்லி எப்தோ??? படுகொலை மற்றும் ???கோஷர் பல்பொருள் அங்காடி???
29 November, 2015, Sun 17:00 | views: 18015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லையில் மடக்கப்பட்ட ஆயிரம்பேர்!!
பிரான்சிற்கெதிரான பயங்கவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் வழி செய்கின்றது. பிரான்ஸ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாதிகளைக் கைது செய்யவும், இந்த எல்லக்கண்...
29 November, 2015, Sun 10:09 | views: 21389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சிலே வெடிகுண்டு உபகரணங்களை வாங்கிய Salah Abdeslam
கடந்த செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலேதான் இந்த கொள்வனவு நடந்திருக்கிறது. குறித்த உற்பத்தி நிறுவனத்துக்கு வந்த Salah Abdeslam ,
29 November, 2015, Sun 7:00 | views: 18141 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு கால்பந்து வீரர்களின் அஞ்சலி
நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்திலான மாபெரும் பிரெஞ்சுக் கொடி, மைதானம் முழுவதுமாக விரிக்கப்பட்டிருந்தது.
28 November, 2015, Sat 22:32 | views: 18847 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலநிலை மாநாடு - ஒரு பார்வை
கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளபோதும், மாநாட்டினை சிறப்பாக நடத்திமுடிக்க பிரெஞ்சு அரசு தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டின் நோக்கம் குறித்தும் வேறுபல
28 November, 2015, Sat 16:02 | views: 18467 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS