Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!
10 September, 2018, Mon 17:00 GMT+1  |  views: 3627
நேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 
 
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
வீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்ஸுலா ஒலோந்தின் பின்னால் அணிதிரளும் பிரெஞ்சுக் குடிமக்கள்.!
ஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்தின் தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கும் புதிய நடைமுறைகள் மற்றும் சட்டமாற்றங்களை, கிட்டத்தட்ட அனைத்துப் பிரெஞ்சுக்குடி மக்களுமே...
22 November, 2015, Sun 7:00 | views: 16226 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதச் செயலிற்காய் குடியுரிமைப்பறிப்பு - பெரும் ஆதரவு!!
பயங்கரவாதச் செயல் புரிபவர்களின் குடியுரிமையை இரத்துச் செய்து நாட்டிற்குத் திருப்பினுப்பும் சட்டத்தினை 95 சதவீதமானோர் ஆதரித்துள்ளனர்...
21 November, 2015, Sat 23:55 | views: 21542 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளைச் சலவையால் பயங்கரவாதியான பெண் - Hasna Aitboulahcen
தொடக்கத்தில், குறித்த அந்தப் பெண், ஒரு தற்கொலைக்குண்டுதாரி என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர்..
21 November, 2015, Sat 22:10 | views: 21401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் மக்களுக்கு ஆதரவாக துலூஸ் நகரில் ஊர்வலம்..!
முன்னதாக, பரிசிலே கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்திய இவர்கள், பின்னர் ஊர்வலமாக நகர்ந்து சென்று பயங்கரவாதத்துக்கு எதிரான தமது கண்டன குரல்களைப் பதிவு செய்தனர்...
21 November, 2015, Sat 18:52 | views: 14122 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் - இரசாயணப் பாதுகாப்பு ஆடைகள் திருட்டு!!
பிரான்சில் இராசாயண வாயுத் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் ஆபத்து இருக்கும் நிலையில், இவை திருட்டுப் பேயுள்ளமை மேலும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது. காவற்துறையினர் தீவிர தேடுதல்
21 November, 2015, Sat 18:02 | views: 17971 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS