Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!
10 September, 2018, Mon 17:00 GMT+1  |  views: 3765
நேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 
 
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
வீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Stade de France இல் நடக்க இருந்த பேரழிவு - தடுத்து நிறுத்திய காவலர் வழங்கிய பேட்டி..!
பாதுகாப்புப் பணியில் பல விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பெற்றுக்கொண்ட இந்த புகழ்மிக்க அதிகாரி, தற்போது ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார்.
2 December, 2015, Wed 9:35 | views: 22082 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2000 தேடுதல்கள், 210 கைதுகள், 250 வழக்குகள் - பிரதமர் அறிவிப்பு
உண்மையில் நாம் கண்ணுக்குத் தெரியாத, எதிரிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எதிரிகளை இனம் காண்பது கடினமாக உள்ளது.
2 December, 2015, Wed 7:00 | views: 15820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளிவாசலில் பன்றித்தலை!!
இந்தப் பள்ளிவாசலின் நுழைவாயிலில், இது தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் வாயிலில், விசமிகள்,...
1 December, 2015, Tue 20:00 | views: 22695 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளிற்கான தங்குமிடம் - முக்கிய நபர் கைது!!
பயங்கரவாதத் தாக்குதல்களை நடாத்திவிட்டுப் பின்வாங்குவதற்காக, ஒரு தங்குமிடம் பயங்கரவாதிகளின் கட்டளைத் தளபதியாக விளங்கிய அப்தெல்ஹமீத் அபாவூத்திற்குத் தேவைப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக..
1 December, 2015, Tue 18:30 | views: 21588 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதலுக்காக இணையத்தில் வீடு வாங்கிய பயங்கரவாதி
பெல்ஜியத்தின் புரூசெல்ஸ் நகரில், இரண்டு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாடகை மகிழுந்துகளை தனது பெயரிலே பதிவு செய்து வாங்கிய
1 December, 2015, Tue 17:00 | views: 18924 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS