Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
BREAKING : மகிழுந்துடன் விமானநிலையத்துக்குள் நுழைந்த நபர்! - லியோனில் பரபரப்பு!!
10 September, 2018, Mon 14:00 GMT+1  |  views: 4434
சற்று முன்னதாக லியோன் விமான நிலையத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நபர் ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். 
 
இன்று திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Lyon-Bron விமான நிலையத்துக்குள் மெர்சடைஸ் நிறுவனத்தின் மகிழுந்து ஒன்றின் மூலம் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தின் (Terminal 1 ) பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை பின்னால் காவல்துறையினரின் மகிழுந்தில் துரத்திச் சென்றார்கள். விமான நிலையத்துக்குள் நுழைந்த வாகனம், விமான ஓடுதளத்தில் ஏறி அங்கு வட்டமிட்டது. காவல்துறையினரும் பின்னால் துரத்திச் சென்றனர். 
 
சில நிமிடங்கள் கழித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த செயலுக்குரிய காரணங்களும் அறியமுடியவில்லை.  இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. விமான நிலையம் தற்போதுவரை மூடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Limay - 14 வயது பாடசாலை மாணவனுக்கு கத்திக்குத்து! - தீவிர சிகிச்சையில் கீழ்!!
இன்று செவ்வாய்க்கிழமை 14 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், மருத்து
15 January, 2019, Tue 15:00 | views: 1280 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவிகோ அட்டையை இனி எடுத்துச் செல்ல தேவையில்லை! - புதிய வசதி!!
நவிகோ மாதாந்த பயண அட்டையை இனிமேல் பயணத்தின் போது எடுத்துச் செல்லத்தேவையில்லை எனவும், தொலைபேசி ஊடாக மாத்திரம் பயன்படுத்தலாம் என
15 January, 2019, Tue 13:00 | views: 6561 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
85 கி.மீ வேகத்தில் பயணித்த நபரை படம் பிடித்த மகிழுந்து சாரதி! - இருவரும் தேடுதல் வேட்டையில்..!!
நபர் ஒருவர் மின்சார ஸ்கூட்டர் ஒன்றில் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார். இந்த சம்பவத்தை வாடகை மகிழு
15 January, 2019, Tue 11:00 | views: 2472 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Mirage 2000D விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்பு!!
ஜூரா மலைத்தொடர்களில் காணாமல் போயிருந்த Mirage 2000D விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்ப
15 January, 2019, Tue 7:00 | views: 1311 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி!
மீண்டும் இந்த வழக்கு ஆய்விற்கு எடுக்கப்பட்டு, காவற்துறையினரின் புதிய தொழில் நுட்பங்களுடன் செய்யப்பட்ட ஆய்வில்....
15 January, 2019, Tue 9:00 | views: 1237 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS