Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
BREAKING : மகிழுந்துடன் விமானநிலையத்துக்குள் நுழைந்த நபர்! - லியோனில் பரபரப்பு!!
10 September, 2018, Mon 14:00 GMT+1  |  views: 4391
சற்று முன்னதாக லியோன் விமான நிலையத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நபர் ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். 
 
இன்று திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Lyon-Bron விமான நிலையத்துக்குள் மெர்சடைஸ் நிறுவனத்தின் மகிழுந்து ஒன்றின் மூலம் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தின் (Terminal 1 ) பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை பின்னால் காவல்துறையினரின் மகிழுந்தில் துரத்திச் சென்றார்கள். விமான நிலையத்துக்குள் நுழைந்த வாகனம், விமான ஓடுதளத்தில் ஏறி அங்கு வட்டமிட்டது. காவல்துறையினரும் பின்னால் துரத்திச் சென்றனர். 
 
சில நிமிடங்கள் கழித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த செயலுக்குரிய காரணங்களும் அறியமுடியவில்லை.  இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. விமான நிலையம் தற்போதுவரை மூடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெதுப்பகம் வெடிப்பு! - கட்டிட இடிபாடுக்குள் இருந்து மீட்கப்பட்ட நான்காவது சடலம்!!
விபத்தில் நான்காவது நபர் தேடப்படு வந்த நிலையில், சற்று முன்னர் நான்காவது நபரின் சடலம் கட்டட இடிபா
13 January, 2019, Sun 13:21 | views: 2410 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெதுப்பகம் வெடிப்பு! - ஐம்பதைத் தொட்ட காயமடைந்தவர்களின் எண்ணிக்கை! - ஒருவரை காணவில்லை!!
நேற்று சனிக்கிழமை காலை பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் காய
13 January, 2019, Sun 12:00 | views: 1836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 84,000 மஞ்சள் மேலங்கி போராளிகள்!!
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஒன்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 84,000 பே
13 January, 2019, Sun 10:00 | views: 1128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்களை காக்க உயிர் நீத்தவர்கள்! - யார் இந்த இரு தீயணைப்பு வீரர்களும்?!
நேற்றைய தினத்தை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றி
13 January, 2019, Sun 7:00 | views: 5949 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது! - ஸ்பெயின் நாட்டு பெண்மணியும் பலி!!
இன்று காலை பரிசில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக அதி
12 January, 2019, Sat 16:07 | views: 3430 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS