Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
BREAKING : மகிழுந்துடன் விமானநிலையத்துக்குள் நுழைந்த நபர்! - லியோனில் பரபரப்பு!!
10 September, 2018, Mon 14:00 GMT+1  |  views: 4581
சற்று முன்னதாக லியோன் விமான நிலையத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நபர் ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். 
 
இன்று திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Lyon-Bron விமான நிலையத்துக்குள் மெர்சடைஸ் நிறுவனத்தின் மகிழுந்து ஒன்றின் மூலம் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தின் (Terminal 1 ) பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை பின்னால் காவல்துறையினரின் மகிழுந்தில் துரத்திச் சென்றார்கள். விமான நிலையத்துக்குள் நுழைந்த வாகனம், விமான ஓடுதளத்தில் ஏறி அங்கு வட்டமிட்டது. காவல்துறையினரும் பின்னால் துரத்திச் சென்றனர். 
 
சில நிமிடங்கள் கழித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த செயலுக்குரிய காரணங்களும் அறியமுடியவில்லை.  இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. விமான நிலையம் தற்போதுவரை மூடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரெஞ்சு ஊடகவியலாளர்களைக் கடத்திய பயங்கரவாதி - விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!!
பிரான்சின் குடிமக்களைக் கடத்திப் பணயக்கைதிகளாக வைத்திருந்து, சித்திரவதைகள் செய்த, முக்கிய குற்றவாளி இவரென அடையாளம் காணப்பட்டு...
22 April, 2016, Fri 15:30 | views: 14345 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் துறுவா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
பிரான்ஸ், துருவாவில் இமையப்பெற்றிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், இம்மாதம் 22ம் திகதி தொடங்க உள்ளது...
22 April, 2016, Fri 14:33 | views: 21063 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குறைந்து வரும் இஸ்லாமிய எதிர்ப்புவாதங்கள்!!
,2015ஆம் ஆண்டின், இதே முதல் மூன்று மாதங்களில் 222 மத எதிர்ப்புவாதக் குற்றச்செயல்கள், பதிவு செய்யப்பட்டிருந்தாக...
22 April, 2016, Fri 13:42 | views: 15038 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை வளாகத்திற்கு வெளியே 'Smoking Zone' அமைக்க தடை - புதிய சட்டம்.
இந்நிலையில் பாடசாலை வளாகத்திற்கு வெளியே 'புகைப்பிடிக்கும் இட'த்தை அமைப்பதற்கு தடை விதித்து, புதிய சட்டம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
22 April, 2016, Fri 8:00 | views: 11943 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்லா தலைகளை வெட்டச் சொல்லவில்லை - பெண்பயங்கரவாதி வாக்குமூலம் - வெளியான காணொளி!!
அப்தெல்ஹமீத் எனது ஒன்று விட்ட சகோதரன். எனது தாயின் சகோதரியின் மகன். அவரை உலமெங்கும் காவற்துறையினர் தேடிவருவது உண்மைதான். ஆனாலு...
22 April, 2016, Fri 7:00 | views: 14000 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS