Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
BREAKING : மகிழுந்துடன் விமானநிலையத்துக்குள் நுழைந்த நபர்! - லியோனில் பரபரப்பு!!
10 September, 2018, Mon 14:00 GMT+1  |  views: 3578
சற்று முன்னதாக லியோன் விமான நிலையத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நபர் ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். 
 
இன்று திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Lyon-Bron விமான நிலையத்துக்குள் மெர்சடைஸ் நிறுவனத்தின் மகிழுந்து ஒன்றின் மூலம் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தின் (Terminal 1 ) பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை பின்னால் காவல்துறையினரின் மகிழுந்தில் துரத்திச் சென்றார்கள். விமான நிலையத்துக்குள் நுழைந்த வாகனம், விமான ஓடுதளத்தில் ஏறி அங்கு வட்டமிட்டது. காவல்துறையினரும் பின்னால் துரத்திச் சென்றனர். 
 
சில நிமிடங்கள் கழித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த செயலுக்குரிய காரணங்களும் அறியமுடியவில்லை.  இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. விமான நிலையம் தற்போதுவரை மூடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகளுக்கு வீடு கொடுத்தவர் - தொடர்ந்தும் தடுப்புக் காவலில்..!
???பெல்ஜியத்தில் இருந்து வந்த இருவருக்கு, தன் வீட்டினை வாடகைக்குக் கொடுத்ததாகவும், அவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது??? என்றும்
21 November, 2015, Sat 14:21 | views: 18035 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொல்லப்பட்ட மக்களுக்கான உருக்கமான அஞ்சலி நிகழ்வு
பல தலைவர்களும் உலக பிரபலங்களும் #21.20
21 November, 2015, Sat 10:46 | views: 14982 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பமாக்கோ - ஒன்பது மணிநேரக் கொடூரம்!! களமிறங்கிய பிரெஞ்சுப்படைகள்!!
புர்க்கினோபாசோவில் இருந்த, பிரான்ஸ் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர், உடனயகக் களமுனையை வந்தடைந்து, நடவடிக்கையை ஆரம்பித்தனர். சில மணிநேரத்தில் பிரான்சின் ஜோந்தார்மரியின்...
21 November, 2015, Sat 7:00 | views: 20005 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெடித்துச் சிதறிய பயங்கரவாதி பெண்ணல்ல, ஆண் - திடுக்கிடும் தகவல்கள்!
மீண்டும் தலைவெட்டிக் கொள்ளும், மரணதண்டனையை அமுல்படுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார், தயேஷ் பயங்கவாதிகள் செய்வது போலவே, பிரான்சில் கைது செய்யப்படும் பயங்கவாதிளிற்கும் தலையை வெட்ட...
20 November, 2015, Fri 19:26 | views: 30649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊரடங்குச் சட்டம்!! 56 மணிநேரத் தொடர்ச்சியான ஊரடங்கு!!
பிரான்சில் இவ்வளவு மணிநேர ஊரடங்கு தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை. ஊரடங்குச் சட்டத்தினை மீறுபவர்கள் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆபத்து...
20 November, 2015, Fri 16:30 | views: 34522 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS