Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
10 September, 2018, Mon 11:30 GMT+1  |  views: 1893
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவகம் பரிசின் முதலாம் வட்டாரத்தில் உள்ளது. 
 
இந்த உணவகம் பற்றி பல்வேறு சுவாரஷ்ய சம்பவங்கள் உள்ளன. 
 
இவ்வருடம் (2018) ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இங்கு ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பாகியிருந்தது. ஐந்து நபர்கள் சேர்ந்து ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றனர். அவர்களில் மூவர் தப்பிச் செல்லும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
Ernest Hemingway என்பவர் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர். இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த அடுத்த சில வருடங்கள் மனைவியை அமெரிக்காவில் விட்டுவிட்டு, Ritz உணவகத்தில் வந்து தங்கி இருந்தார். சில வருடங்கள் கழித்து அவரின் மனைவி 'நான் உங்களை விவாகரத்து பெற விரும்புகிறேன்!' என ஒரு கடிதம் ஒன்றை இவருக்கு அனுப்பியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்ன செய்வது என தெரியாமல், மனைவியின் புகைப்படத்தை கழிவறையில் கிழித்து போட்டார். இருந்தாலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின்னர் தன்னுடைய பிஸ்ட்டல் துப்பாக்கியை எடுத்து கழிவறையை நோக்கி 'டுமீல் டுமீல்' என இரண்டு முறை சுட்டார். காவல்துறை வந்து கைது செய்தது. 
 
 
 இளவரசி டயானா, தனது கணவரை பிரித்தானியாவில் விட்டுவிட்டு, தனது காதலன் Dodi Fayed உடன் உலகம் முழுவதும் சுற்றிவிட்டு, இறுதியாக பரிசுக்கு வந்தார். Pont de l'Alma சுரங்கத்துக்குள் மகிழுந்து செல்லும் போது விபத்து ஏற்படு உயிரிழந்தார். டயானா, Dodi Fayed இருவரும் இறந்ததோடு வாகன சாரதி Henri Paul உம் உயிரிழந்திருந்தார். அவர் Ritz உணவகத்தின் ஆஸ்தான சாரதி. டயானா Ritz உணவகத்தில் தங்குவதற்காகத் தான் விமான நிலையத்தில் இருந்து மகிழுந்தில் வந்திருகொண்டிருந்தார். அப்போதே விபத்து ஏற்பட்டது. 
 
 
சுவாரஷ்யம் தான் இல்லையா??!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேவதைகளால் ஒரு திருட்டு!! - 100 மில்லியன் கொள்ளை!!
பரிசின் புகழ்பெற்ற நகை கடை Harry Winston. தங்கம், வைரம், வைடூரியம்.. விலை அதிகம் கொண்ட கைக்கடிகாரங்கள் என கரன்சிகள் அதிகம் கொண்ட கட்டிடம் அது! அன்று டிசம்பர் 5, 2008. கடை சாத்தப்படும் நேரம். துப்பாக்கிகள் சகிதம் நான்கு கொள்ளையர்கள் உட்புகுந்தனர்
17 May, 2016, Tue 11:13 | views: 7293 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரம் தொட்ட மனிதர்கள் - Charles de Gaulle!
தன் தளரா மனதால் சிகரம் தொட்ட Charles de Gaulle இன்றைய சிகரம் தொட்ட மனிதராக......!! 
16 May, 2016, Mon 12:08 | views: 8630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"பிரான்ஸ் vs இங்கிலாந்து" - நூறுவருட மகாயுத்தம்!!
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1962ஆம் ஆண்டு, ஜனாதிபதி Charles de Gaulle இவ்வாறு தெரிவித்தார், 'உண்மையில் ஜெர்மனி எங்கள் எதிரி இல்லை.. இங்கிலாந்து தான் எங்கள் நீண்ட கால எதிரி!'
15 May, 2016, Sun 10:01 | views: 9246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தகலோன் - 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு!'
பத்தகலோன் அரங்கின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா??! தெரிந்துகொள்வோம் வாருங்கள்!
14 May, 2016, Sat 11:19 | views: 9123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு 'ஸ்பைடர் மேன்'!!
இவரின் வேலைகளுக்கும் வயதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
12 May, 2016, Thu 10:48 | views: 10569 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS