Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!
10 September, 2018, Mon 13:00 GMT+1  |  views: 1701
நேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர். 
 
நள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான். 
 
விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் அரசியலுக்கு வருவேன்! - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தெரிவிப்பு!!
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்தவுடன் இம்மானுவல் மக்ரோனுக்கு பதவியேற்பு விழா செய்துவிட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி
14 November, 2018, Wed 15:00 | views: 1313 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாசுக்கட்டுப்பாட்டுக் குற்றவாளிகள் - தீவிரமாகக் களமிறங்கும் வீதிச் சோதனைகள் (காணொளி)!!
7500 யூரோக்களில் இருந்து 10000 யூரோக்கள் வரை குற்றப்பணம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
14 November, 2018, Wed 14:00 | views: 1370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது! - பதினோராம் வட்டாரத்தில் சம்பவம்!!
பரிஸ் பதினோராம் வட்டாரத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
14 November, 2018, Wed 13:00 | views: 926 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி தற்கொலை! - இவ்வருடத்தில் பதின்மூன்றாவது சம்பவம்!!
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வரு
14 November, 2018, Wed 11:00 | views: 494 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்! - போக்குவரத்து பாதிப்பு!!
நபர் ஒருவர் Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை கடத்தியுள்ளார். இந்த சம்பவ முடிவில் போ
14 November, 2018, Wed 9:00 | views: 1444 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS