Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!
10 September, 2018, Mon 13:00 GMT+1  |  views: 992
நேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர். 
 
நள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான். 
 
விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயும் மகளும் கொலை! தந்தை படுகாயம்!! வாள்வெட்டுக் கொலை!!
மனைவியையும் மகளையும் வெட்டிக் கொன்றுவிட்டுத் தந்தை தற்கொலைக்கு முயற்சித்த சமயத்திலேயே இவர் படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விசாரணைகளின்..
20 September, 2015, Sun 21:00 | views: 11958 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொரோக்கோவின் வீதிகளில் சுற்றும் பிரான்சுவா ஒல்லோந்த்!! (காணொளி)
மொரோக்கோவின் மன்னர் ஆறாவது மொகமட் சிற்றுந்தைச் செலுத்தப் பக்கத்து இருக்கையில் இருந்து பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் Tanger நகர வீதியில் பயணித்துள்ளனர். நம்பவே முடியாத...
20 September, 2015, Sun 19:34 | views: 14822 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
21ம் நூற்றாண்டின் தேவாலயம்!! - கூட்டு மதநல்லிணக்கம்!! (காணொளி)
1970 ஆண்டின் தேவாலயக் கட்டடக்கைலயை முற்றுமுழுவதூக மறுதலித்து ஒரு முட்டைவடிவில் கட்டப்பட்டுள்ளன இந்தத் தேவாலயம், 40 மீற்றர் உயரமுடையது. பெரும் தொகையானவர்களை உள்ளடக்கூடிய வகையிலும்..
20 September, 2015, Sun 18:00 | views: 13841 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொதுமக்களிற்கு மூடப்பட்டுள்ள ஈபிள்கோபுரம்!! அத்துமீறிய ஊடுருவல்!! பயங்கரவாதத் தாக்குதல் அச்சம்!!
முதுகில் ஒரு பையுடன் மேலே வேறொருவழியால் ஒருவர் ஏறியுள்ளார். இதனைக் கண்காணித்த, கண்காணிப்புப் படையினரின் அறிவித்தலில், உடனடியாகக் காவற்துறையினரின் உலங்குவானூர்தி கண்காணிப்பில்...
20 September, 2015, Sun 17:00 | views: 12323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அலமாரிக்குள் குழந்தையின் உடலம்!!!
இந்தப்பெண், அப்போது குழந்தை பெற்றுள்ளமைக்கான அனைத்து அடையாளங்களும் இருந்ததைக் கண்டுள்ளார். அனால் அந்தப் பதினேழுவயதுப் பெண் தனக்குக் குழந்தையே பிறக்கவில்லை எனச் சாதித்துள்ளார்...
20 September, 2015, Sun 15:59 | views: 10113 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS