Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!
10 September, 2018, Mon 13:00 GMT+1  |  views: 924
நேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர். 
 
நள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான். 
 
விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஸ்பெயின் காவற்துறை மடக்கிய ஆட்கடத்தற்கார்கள்!!
இவர்களிடமிருந்து பெருமளவான ஆயுதங்களும், காவற்துறைச் சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன....
15 September, 2015, Tue 16:34 | views: 14635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலைத் தொடருந்திற்குள் கூட்டுப் பாலியல் வல்லுறவு!!
அவன் இந்தப் பெண்ணை அசையமுடியாதபடி இறுக்கிப் பிடிக்க மற்றைய இருவரும் பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.திமிறிய இந்தப் பெண்ணின் முகத்தில் பலமாகக் குத்தியும் உள்ளான்...
15 September, 2015, Tue 13:41 | views: 20830 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதைப்பொருள் அருந்திய 17 மாதக் குழந்தை!! அதிர்ச்சியில் வைத்தியசாலை!!!
அதன் பிறகு குழந்தைக்குப் போதைப்பொருட் பரிசோதனை செய்தபோது, அந்த பதினேழுமாதக் குழந்தை போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கவனமின்றி வைத்திருந்த கஞ்சா...
14 September, 2015, Mon 23:45 | views: 19043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமியப் பெண்கள் மாநாட்டில் மார்பு திறந்த போராட்டம் (காணொளி)
முஸ்லிம்களின் பெண்ணடிமையை எதிர்த்துப் பெண்ணியப் போராளிகளான, FEMEN, மார்பு திறந்த போராட்டத்தை நடாத்தி உள்ளனர். இந்த மாநாட்டை நடாத்தக்கூடாதென, பல முறைப்பாடுகள் ஏற்கனவே கொடுக்க...
14 September, 2015, Mon 6:00 | views: 24013 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் மழைக்குள்ளும் பரிசில் மனிதாபிமான ஓட்டம்!!
கடும் மழைக்குள், கடந்த வருடத்தைவிட அதிகமாக ஏழாயிரம் பெண்கள், இந்த வருடம், இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பல பெண் பிரபலங்கள் சில கிலோமீறர்களை இந்தப் பெண்களுடன் இணைந்து...
13 September, 2015, Sun 22:30 | views: 14101 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS