Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!
10 September, 2018, Mon 13:00 GMT+1  |  views: 1681
நேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர். 
 
நள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான். 
 
விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் பயங்கரவாதி பெல்ஜியத்தில் கைது!! - தற்கொலைதாரியின் சாட்சியம்!!
கடும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எச்சரிக்ககைளின் மத்தியிலும் பயங்கரவாதிகளிற்கான பெரும் தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன. நடைபெறும் கடுமையாக தேடுதல் வேட்டையில்...
23 November, 2015, Mon 21:00 | views: 25377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொன்ட்ரூஜில் தற்கொலைத்தாக்குதல் வெடிகுண்டு இடுப்புப் பட்டி!! சுற்றிவளைக்கப்பட்டுள்ள பிரதேசம்!! - இரண்டாம் இணைப்பு!
தாக்குதல் நடாத்தவந்த பயங்கரவாதி கடைசி நேரத்தில் இதனைக் கழற்றி எறிந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது....
23 November, 2015, Mon 19:29 | views: 24730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரப்போகும் சிரியா!!! சார்ள்துகோலில் இருந்து புறப்பட்டுள்ள விமானங்கள்!!
முதற்கட்டப் பறப்பில், சிரியா, மற்றும் ஈராக், மோலான வேவுப் பணிகளை இந்த விமானங்கள் செய்ய உள்ளன. இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், பிரதேசங்களின் மீதான வேவ...
23 November, 2015, Mon 16:04 | views: 21494 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ்மீது இரசாயனத் தாக்குதல் நடத்தும் ஆற்றல் பயங்கரவாதிகளுக்கு உண்டா?
முன்னைய அனைத்துப் பயங்கரவாத அமைப்புக்களையும்விட கொடூர அமைப்பாக உருவெடுத்திருக்கும் இஸ்லாமியதேச பயங்கரவாதிகள்
23 November, 2015, Mon 17:00 | views: 15811 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் பிரெஞ்சு இராணுவம்!!
ஐரோப்பாவின் வெளி எல்லைகளை மேலும் பலமுள்ளதாக உருவாக்கி, அதன் மூலம் இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் உள்நுழைவதைத் தடுக்கவேண்டும். ஐரோப்பாவின் வெளி எல்லைகைளில் அனைவரும் சோதனையிடப்படல்...
23 November, 2015, Mon 14:30 | views: 15192 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS