Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!
10 September, 2018, Mon 13:00 GMT+1  |  views: 1697
நேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர். 
 
நள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான். 
 
விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு நாட்கள் கடந்தும் வெளிவரும் உடலங்கள்!!
இதுவே இறுதி உடலம் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு இடிந்து வீழ்ந்த சமயத்தில், இந்த வீட்டில் இருந்த 5 பேரும்....
9 November, 2018, Fri 21:00 | views: 1179 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனிற்கு எதிராக மஞ்சள் சட்டைப் போராட்டம்
எதிர்வரும் 17ம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக, பிரான்சின் பல மாகாணங்களில் வாகனச் சாரதிகள் மஞ்சள் சட்டைப் போராட்டம்....
9 November, 2018, Fri 20:00 | views: 1087 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாரதி அனுமதி பத்திர கட்டணம் வெகுவாக குறைக்கப்படும்! - ஜனாதிபதி உறுதி!!
சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்படும் என ஜனாதிபதி இம்மா
9 November, 2018, Fri 19:00 | views: 2846 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - 1.5 கிலோ கஞ்சாவுடன் நபர் கைது! - மூவர் விசாரணையின் கீழ்!!
பரிசில் போதை மருந்து விற்பனை முகவர் ஒருவர் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
9 November, 2018, Fri 17:00 | views: 734 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி! - சடலம் வீட்டில் இருந்து மீட்பு!!
14 வயதுடைய சிறுமி ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
9 November, 2018, Fri 15:00 | views: 1946 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS