Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!
10 September, 2018, Mon 11:00 GMT+1  |  views: 2383
நேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார். 
 
பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33  வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அரசியற்பேராளிகள் பிரான்சில் கைது!!! முற்றாக அழிக்கப்பட்ட இயக்கம்!!
இந்த இரண்டு அரசியற் தலைவர்களும், மிக அதிகமாகத் தேடப்பட்டு வந்த இரு பயங்கரவாதிகளாவார்கள். இவர்களின் கைதுடன் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. முற்றாகச் செயலிழக்க வைக்கப்பட்டுள்ள...
23 September, 2015, Wed 10:45 | views: 14216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook குற்றவாளிகளிற்கு மன்னிப்பு!!
இவர்களது பக்கத்தில் அசையும் அசையா ரடார்கள், மற்றும் காவற்துறையினரின் சோதனைப் புள்ளிகள் என அனைத்தையும் குறிப்பிட்டு வந்துள்ளனர். இதில் 14.000 பதிவுகள் இருந்துள்ளன..
22 September, 2015, Tue 22:57 | views: 13149 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தனியார்மயமாகும் விமானநிலையங்கள்!!!
லியோன் போலவே, நீசிலும் இதே நிலை உருவாக உள்ளது. ஆனாலும் 60% பங்குகள், விமானநிலையங்களை இயக்கும் தேசிய நிறுவனத்திடமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பரிஸ் விமானநிலைய...
22 September, 2015, Tue 17:22 | views: 13124 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலைகாரக் கழுதை!!
இந்த வீட்டின் உரிமையாளர்கள் வளர்த்து வரும் கழுதையே இப்படிக் குழந்தையைத் தனது காற் குளம்பினால் உதைத்துள்ளது. பெற்றோர்கள் அவதானமின்றி இருந்த வேளையில்...
22 September, 2015, Tue 15:30 | views: 16971 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வாக்களிக்க இறுதிச் சந்தர்ப்பம்!
வயது, குடியுரிமை, எந்த வேறபபடுமின்றி நடாத்தப்படும் இந்த வாக்கெடுப்பில், கடந்த வருடத்தை விடப் பத்தாயிரம்பேர் அதிகமாக வாக்களித்து, ஐம்பதினாயிரம் வாக்களிப்புக்கள் இந்தத் திட்டங்...
22 September, 2015, Tue 14:17 | views: 12917 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS