Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!
10 September, 2018, Mon 11:00 GMT+1  |  views: 2307
நேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார். 
 
பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33  வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கல்வி: நாளாந்த சொல்வதெழுதுதலும் மனக்கணக்கும் - புதிய திட்டம்!!
பாடசாலைகளில் பிரெஞ்சு மொழிக்கான சொல்வதெழுதுதல் ஒவ்வொரு நாளும் கட்டாயமாக இடம்பெறும்,அத்துடன் அன்றாடம், மனக்கணக்கும்....
19 September, 2015, Sat 11:37 | views: 12385 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்லூரியில் துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த மாணவன்!!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கல்லூரியை முற்றுகையிட்ட ஜோந்தார்மினர், Montauban சட்டமா அதிபரினதும், கல்லூரி அதிபரினதும் அனுமதியுடன், கல்லூரி மாணவர்களைச் சோதனையிட்டுள்ளனர். ஆன.
19 September, 2015, Sat 6:00 | views: 11807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றியின் இலக்கை நோக்கி நவிகோ!!
ஏற்கனவே பயணச்சீட்டுக்கள் இல்லாது மோசடியாகப் பயணம் செய்தவர்களும், ஒற்றைப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தியவர்களுமே இப்படியான ஒற்றை நவிகோ முறைக்கு மாறி உள்ளனர் எனப் போக்குவரத்து...
18 September, 2015, Fri 14:00 | views: 18062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நினைவுச்சின்ன அவமதிப்பு!! சிறைத்தண்டனை!!
இவர் தனது நாசி வணக்கத்தை, யூதர்களைச் சித்திரவதைக்கு அனுப்பிய இடத்தில் செய்துள்ளளார். இது வேதனைக்குரியது....
18 September, 2015, Fri 11:00 | views: 15189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லைகளை மூடும் பிரான்ஸ்!! சிக்கலாகும் அகதிகள் விவகாரம்!! (காணொளி)
இதற்காகப் பிரான்ஸ் தனது எல்லைகளில் மீண்டும் கட்டுப்பாட்டையும் பரிசோதனைகளையும் செய்யத் தயங்காது. தனது எல்லைகளின் சுதந்திரமான நடமாட்டத்தினை நிறுத்த...
18 September, 2015, Fri 9:30 | views: 18516 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS