Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!
10 September, 2018, Mon 11:00 GMT+1  |  views: 3832
நேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார். 
 
பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33  வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வன்முறைத் தீவைப்பு - பிரான்சிலிருந்து பெல்ஜியம் நோக்கிய தொடருந்துகள் இடைநிறுத்தம்!!
பெல்ஜியத்தில், இந்த வழித்தடத்திற்கான, மின்சார வழங்கி இணைப்புகள், மற்றும் சமிக்ஞை இணைப்புக்கள் ஆகியவை, தீய சக்திகளால் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளன. ..
30 November, 2015, Mon 13:10 | views: 17718 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆரம்பமாகியது பிரான்சுவா ஒல்லோந்தின் கனவும் - சர்வதேச ஒருங்கிணைவும்!!
கண்காட்சித்திடல் பெரும் கோட்டைபோல் பாதுகாக்கப்பட்டுள்ளது. 2800 படையினரால் பாதுகாக்கப்பட்டுள்ள இந்தத் திடலில் அமெரிக்காவின் பராக் ஒபாமா, சீனாவின் ஸீ ஜின்பிங், ரஸ்யாவின் விளாடிமிர்..
30 November, 2015, Mon 11:54 | views: 18575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதக் களமுனையில் ஒபாமா!!
அந்த இடம் பெரும் படையணியால் பாதுகாக்கப்பட்டிருந்தது. பத்தக்லோன் மண்டபத்தின் வாயிலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்கப்பட்டார். ஒபாமாவுடன் அந்தக் களமுனைக்கு...
30 November, 2015, Mon 9:00 | views: 20171 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
COP21 - உலக எஜமானர்களின் வட்டமேசை! அதிகாரங்களின் ஒன்றுகூடல்!
பலநூறு பேரிற்குச், சிறப்புணவு வழங்கிய அனுபவங்கள், ஜனாதிபதி மாளிகைக்கு இருந்தாலும், இப்படி நூற்றியைம்பது நாட்டுத் தலைவர்களிற்கு உணவளிப்பது என்பது பெரும் சவாலான விடயம் எனத் தெரிவிக்.
30 November, 2015, Mon 7:00 | views: 21663 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை!! நாளை திங்கட்கிழமைப் போக்குவரத்துத் தடைகள் - புதிய மாற்றங்கள்!!!
A1 நெடுஞ்சாலை Roissy இற்கும் la porte de la Chapelle (XVIIIe) இற்கும் இடையில், காலை 6h00 மணியிலிருந்து, மாலை 21h00 மணிவரை முற்றாகப் போக்குவரத்திற்குத் தடைசெய்யப்பட்டுத் துண்டிக்கப்பட்டிருக்கும்.
29 November, 2015, Sun 22:47 | views: 17201 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS