Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!
10 September, 2018, Mon 11:00 GMT+1  |  views: 4697
நேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார். 
 
பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33  வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாலியற்குற்றவாளி - பதினெட்டுவருடச் சிறைத்தண்டனை!!
குறிப்பட்ட பெண்களை இலக்கு வைத்துப் பின்தொடர்ந்து, அவர்களை மடக்கிக் கழுத்தில் கத்திவைத்து இழுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு...
29 April, 2016, Fri 14:03 | views: 9439 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெப்புப்ளிக் போராட்டமும் வன்முறையுடன் கலைப்பு - இரு தரப்பும் சளைக்காத வன்முறை!! களமுனைக் காணொளி
ஒரு அணி, அங்கிருந்து கலைந்து சென்று, அருகிலிருந்து வீதியில் தரித்து நின்ற இரண்டு, மின்சார வாடகைச் சிற்றுந்துகளான Autolib மற்றும்..
29 April, 2016, Fri 12:21 | views: 16363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நேற்றைய வன்முறையின் தொடர்ச்சி - 124 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது - பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
24 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
29 April, 2016, Fri 8:08 | views: 10314 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோழை என சக கைதிகளால் அவமதிக்கப்பட்ட பயங்கரவாதி - ஐரோப்பாவின் பெரிய சிறையில் கண்காணிப்பு!!
இந்தச் சிறையானது அதியுச்சப் பாதுகாப்புக் கொண்டதும், ஐரோப்பாவின் பெரிய சிறைச்சாலை என்பதும், குறிப்பிடத்தக்கது...
29 April, 2016, Fri 7:00 | views: 13102 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : பரிசில் கட்டுக்கடங்கா வன்முறை - பொருட்கள் சேதம் - காவற்துறை சுற்றிவளைப்பு!!
இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் செய்ன் துறைமுகம் முற்றாக தடுக்கப்பட்டு, அங்கே டயர்களை கொழுத்தியும், கார்களை எரித்தும்
28 April, 2016, Thu 17:06 | views: 21692 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS