Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!
10 September, 2018, Mon 11:00 GMT+1  |  views: 4570
நேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார். 
 
பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33  வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயில் வங்கி கொள்ளை!!
சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள வங்கி ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்ற
22 January, 2019, Tue 19:00 | views: 1247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியல் பலாத்கார வழக்கில் - அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் கைது!!
பிரபல அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் இவர் கைது செ
22 January, 2019, Tue 17:00 | views: 1064 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் பனிப்பொழிவு! - மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்!!
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பரிசில் அதிகளவான பனி பொழிவு இடம்பெறுவதால், ஈஃபிள் கோபுரம் மூடப்ப
22 January, 2019, Tue 13:00 | views: 1828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா-து-கலே - குடும்பத்தினரை கட்டிவைத்து நகைகள் திருட்டு!!
பா-து-கலேயில் குடும்பம் ஒன்றினை கட்டிவைத்துவிட்டு நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
22 January, 2019, Tue 11:00 | views: 1143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை!!
இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்த பயண அட்டை பாதி விலையில் வழ
22 January, 2019, Tue 7:00 | views: 1892 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS