Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1  |  views: 8543
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 
 
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாலா அப்தெல்சலாம் பிரான்சுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பு
பரிஸ் தாக்குதலில் பங்கெடுத்த 10 பேர் கொண்ட பயங்கரவாதிகள் அணியில், தற்போது உயிருடன் இருக்கும் கடைசி நபர்
20 March, 2016, Sun 7:00 | views: 15161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சாலா அப்தெல் சலாம் - எங்கே கொண்டு செல்லப்பட்டார்?
காலில் ஏற்பட்ட சிறிகாயத்துக்கு சிகிச்சை வழங்கிய பின்னர் அவர் பரிசுக்கு கொண்டுவரப்படுவார் என்றுபரவலாக ஊகம் வெளியிடப்பட்டிருந்தது
19 March, 2016, Sat 17:00 | views: 18725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருநாடுகளிலும் அவசரமாகக் கூட்டப்படும் பாதுகாப்புச் சபைகள்!! ஆபத்தின் அறிகுறியா?
இந்தக் கைதினைத் தொடரந்து பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆபத்து உள்ளதாகவும், அதற்கான பாதகாப்பு நடவடிக்கைகளை, ஆராய்வதற்காகவே...
19 March, 2016, Sat 14:00 | views: 17129 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதியைப் பரிசிடம் தருமாறு கோரிக்கை!!
பயங்கரவாதிகளை ஒவ்வொரு கணமுனைக்கும் கொண்டு சென்று விட்டதுடன், முக்கியமான ஆயுத வழங்கல்களையும் செய்து, உணவகங்களின் வெளியிலிருந்த...
19 March, 2016, Sat 12:30 | views: 13299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிரினியில் தொடருந்து நிலையப் படுகொலை!! கொல்லப்பட்டவர் தமிழரா?
உறுதிப்படுத்ப்படாத தகவல்கள் படுகொலை செய்யப்பட்ட இவர், ஒரு இலங்கைத் தமிழர் என்றும் நாரந்தனையைச் சேரந்தவர் என்றும்..
19 March, 2016, Sat 9:54 | views: 23374 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS