Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1  |  views: 8533
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 
 
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசின் சகோதரத்துவம்!! ஒரு படத்தொகுப்பு!!
ஈபிள் கோபுரம், தன்னை முழுமையாகப் பெல்ஜியக் கொடியாக மாற்றி ஒளிர்ந்து கொண்டு பயங்கரவாதத்திற்கெதிரான செய்தியைச் சொல்லி நிமிர்ந்து...
22 March, 2016, Tue 23:50 | views: 16012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 பிரெஞ்சுக் குடிமக்கள் படுகாயம் - மூவர் உயிர் ஆபத்தில்!! அரைக்கம்பத்தில் கொடிகள்!!
பிரான்சின் அனைத்துத் தேசியக் கொடிகளும், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படல் வேண்டும் எனப் பிரான்சின் ஜனாதிபதி ஆணையிட்டுள்ளார். இன்று..
22 March, 2016, Tue 22:03 | views: 17252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானநிலையத் தாக்குதற் காணொளி!! அலறும் மக்கள்!!
உடனடியாக மக்கள் அலறிக்கொண்டும் உயிரைப்பிடித்துக் கொண்டு ஓடுவதும், பெரும் புகைமண்ணடலமாக அந்தப் பகுதி இருப்பதும், காவற்துறையினர்...
22 March, 2016, Tue 20:16 | views: 22328 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாக்குதலின் பின்னரான நிலைமைகள் - தொடரும் பதட்டத்தில் பெல்ஜியம்
மறு அறிவித்தல் வரும்வரை பெல்ஜியத்துக்கான கல்விச் சுற்றுலா எதனையும் மேற்கொள்ள வேண்டம் என்று, பிரெஞ்சு கல்வி அமைச்சர் வேண்டுகோள்
22 March, 2016, Tue 17:02 | views: 18422 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெல்ஜியமாகும் ஈபிள்கோபுரம்!!
அதே நேரம் நவம்பர் 14 சனிக்கிழமை, வழமையாக ஒளிரும் ஈபிள் கோபுர மின் விளக்குகள் அணைக்கப்பட்டு முழுமையான இருளில் மூழ்கியிருந்தமை...
22 March, 2016, Tue 16:00 | views: 20392 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS