Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1  |  views: 8487
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 
 
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவற்துறையினரின் கைகளால் மாவீரனாக.... (காணொளி)
தொடர் தாக்குதல்களை நடாத்திவிட்டுப் பெல்ஜியம் நோக்கித் தப்பியும் வந்திருந்தார். ஆனால் இவர் பெல்ஜியத்தில் ஒரு தாக்குதலைச் செய்ய..
21 March, 2016, Mon 7:00 | views: 22133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதியுச்சப்பாதுகாப்புச் சிறையில் பயங்கரவாதி சாலா அப்தெல்சலாம்!! (காணொளி)
சாதாரண சிறைகளில் அடைக்க முடியாத ஆபத்தானவர்கள், தப்பித்துச் செல்ல முயலும் கைதிகள், மற்றும் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள்...
20 March, 2016, Sun 19:30 | views: 17415 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இது இன்னமும் அமைதியல்ல - போரிலிருந்து வெளியேற்றம் மட்டுமே!!
இன்று ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பெரும்பாலான அரசுகள், ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் மக்களிற்குக், கொடூரங்களைப் புரிந்து...
20 March, 2016, Sun 18:00 | views: 11986 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலா அப்தெல்சலாம் தற்கொலைத் தாக்குதல் நடத்தாதது ஏன்?
26 வயதான சாலா அப்தெல்சலாம் காவல்துறையினரின் விசாரணைகளுக்கு நன்கு ஒத்துழைத்து..
20 March, 2016, Sun 17:00 | views: 19251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடைப்படும் பிரான்சின் வான்எல்லை!!
இந்த ஆறு விமான நிலையங்களிலும், ஒவ்வொரு விமானப்பறப்பும் 20 முதல் 40 நிமிடத் தாமதத்துடனேயே சேவையில் ஈடுபட்டுள்ளன. நாளையும் இதே...
20 March, 2016, Sun 15:11 | views: 12523 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS